புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்

மாற்று அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கான புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் நீலகண்டன். ‘கருப்புப் பிரதிகள்’ மூலம் எதிர் அரசியல் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிட்டு, அவற்றை தோள்மீது சுமந்து கொண்டு தமிழகம் முழுவதும் விற்று வருபவர். ‘அநிச்ச’ இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கீற்றுவுக்காக சந்தித்து உரையாடினோம். கருப்புப் பிரதிகள் பதிப்பகம் எப்படி உருவானது? கருப்புப் பிரதிகள் பெரிய பின்புலத்தோடோ, […]

Continue Reading

நேர்காணல்: ஷோபாசக்தி

மே 2007, புதுவிசை இதழில் வெளியான நேர்காணல். உரையாடல்: நீலகண்டன், சிராஜுதீன் Rogue படைப்பாளி எனத் தமிழ்ச் சூழலில் உங்களைப் பற்றிய விம்பம் குறித்து? அப்படியா சொல்கிறார்கள்? சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுபவற்றை நான் கடை பிடிக்காததினாலும் சொந்த வாழ்விலும் எழுத்திலும் காதல், சேர்ந்து வாழ்வது, குடும்பம், குழந்தைகள் போன்றவற்றை நான் மறுத்து வருவதாலும் வேலை, தொழில் போன்றவற்றில் அக்கறையற்றிருப்பதாலும் எனது போதைப் பழக்கத்தாலும் என் குறித்து இப்படியொரு விம்பம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனாலும் கட்டாய உழைப்பை வலியுறுத்தும், மனிதர்களைத் […]

Continue Reading

நேர்காணல் : ஷோபாசக்தி

மெளனம் என்பது சாவுக்குச் சமம் (‘மாத்யமம்’ மலையாள வார இதழில் 2005 மார்ச்25 ல் வெளியாகிய நேர்காணலின் தமிழ் வடிவம் ) நேர்கண்டவர் – T.T.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இடம் என்ன? ஆம்! அப்படியொரு காலம் இருந்தது. தமிழ் உரை நடையில் ஆறுமுகநாவலர் தொடக்கம் இலக்கிய விமர்சனத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களும் புனைகதையில் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றவர்களும் தலித் இலக்கியத்தில் கே.டானியலும் கவிதையில் பிரேமிளும் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல், […]

Continue Reading