வல்லினம் பதில்கள் – 7

வல்லினம் பதில்கள்
  • ஷோபா, உங்களின் முந்தைய பேட்டியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் ‘ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுசீட்டு எடுப்பேன்’ என்று (ஈழ நாட்டு கடவுசீட்டு). உங்கள் மீது எமக்கு மிக பெரிய மரியாதை உருவானது. இன்று உங்களது பேட்டி – எழுத்து நமது தமிழர்களை காட்டி கொடுப்பது போன்றே உள்ளது, உங்களின் கீழ்தரமான விளம்பரத்திற்கு நம்மை நாமே காட்டிகொடுப்பது நல்லதா…. என்று திருத்துவீர்கள் உமது இந்த கையாலாகததனத்தை..?
  • நீங்கள் ஒரு தீவிர சினிமா ரசிகராயிருக்கிறீர்களே… படம் பார்த்து அழுகிற வழக்கம் உள்ளதா?
  • சோபாசக்தி உங்களை நோக்கிவரும் எல்லாக் கேள்விகளுக்கும் (அவதூறுகளுக்கும்) சலிப்பின்றி பதிலளிக்கிறீர்களே இது தேவையா?
  • விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?
  • விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை, மோகமுள், பொய்த்தேவு, ஜெ. ஜெ. சில குறிப்புகள், தலைமுறைகள், கிருஷ்ணப் பருந்து, மானுடம் வெல்லும்… இது ஜெயமோகன் தமிழில் சிறந்த நாவல்களாகக் கருதும் பட்டியல். நீங்கள் இவ்வாறு ஒரு பட்டியல் போட்டால் எப்படி இருக்கும். தைரியமாகப் போடுங்க பிரதர்.
  • இந்த வாசகர் கேள்வி பதிலில் எனது கேள்வி இறுதியானதாக இருக்கட்டும். வல்லினத்தில் கடந்த மாத றியாஸ் குரானாவுடனான உரையாடலை கவனித்திருப்பீர்கள். அவர் அதில் இரு வகையான கேள்விகளை உங்கள் முன் வைக்கிறார். ஒன்றாவது தங்களின் இலங்கை – இந்திய ஒப்பந்த பரிந்துரை பற்றியது மற்றது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தங்கள் மௌனம் தொடர்பானது. இவை இரண்டுக்கும் பொதுவாக ‘விளிம்பு நிலை மக்களின் பக்கம் அவர் கொண்டிருந்த அக்கறையை இப்போது சந்தேகிக்க வேண்டியிருக்கிறது’ எனவும் குறிப்பிடுகிறார். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

‘வல்லினம்’ இதழில் வெளியான டிசம்பர் மாத கேள்வி – பதில்களை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.


இந்த இதழுடன் எனது கேள்வி – பதில் பகுதி முடிவடைகிறது. கடந்த ஆறுமாதங்களாக வாசகத் தோழர்களுடன் உரையாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ‘வல்லினம்’ தோழர்களுக்கு மிக்க நன்றி. ஆர்வத்தோடும் சில சமயங்களில் துடுக்கோடும் கேள்விகளை அனுப்பிய வாசக நண்பர்களுக்கும் வல்லினத்தில் வெளியான பதில்களை இணையங்களில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

வணக்கம்.

– ஷோபாசக்தி

‘ஷோபா சக்தி பதில்கள் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்தமாதம் முதல் ஆதவன் தீட்சண்யா வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுவார். வாசகர்கள் விரைந்து கேள்விகளை அனுப்பலாம்’ – ஆசிரியர் குழு

1 thought on “வல்லினம் பதில்கள் – 7

  1. வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 16 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    “மாயா… மாயா… எல்லாம்… சாயா… சாயா…”


    “அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? – பகுதி 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *