வல்லினம் பதில்கள் – 5

கட்டுரைகள்

கனடாவில் நடந்த கூட்டமொன்றில் “எழுத்தாளனும் ஒரு போராளிதான்” என்ற வகையில் ஒரு கருத்தை சொல்லியிருந்தீர்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இந்த விதி பொருந்தும். ஆனால் செயலில் ஒன்றும் எழுத்தில் இன்னொன்றுமாக செயல்படும் போலி எழுத்தாளர்களுக்கு இந்த விதி பொருந்தாதே. பல்கிப் பெருகும் இந்தப் போலிகளில் பலர் உங்கள் நண்பர்களாக இருக்கிறார்களே?

இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மார்க்ஸிச அறிவு ஏற்படுவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதா?

ஷோபா, உங்கள் வாதங்களெல்லாம் சரி. என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா? இப்போது எம் மக்களுக்காகப் போராடியவர்கள் இல்லாத சூழலில் அவர்கள் அனாதைகள் போல இன்னலுக்குள்ளாக்கப்படுகிறார்களே… அதற்கு என்ன பதில்?
மிருதன்

எழுத்தாளர்கள் சிலரின் எதோ ஒன்றை படித்துவிட்டு அவருடைய மற்ற நூல்களை வாங்கினால் அதில் மோசமான படைப்பும் இருக்கின்றது. குறைவாக எழுதினாலும் உங்களுடைய ‘ம்’ மற்றும் ‘கொரில்லா’ மாதிரி காலத்திற்கும் பெயர் சொல்வது போன்று மட்டும் எழுதினால் போதாதா? ஏன் அவர்களுக்கு இந்த படைப்பு (அ) கவிதை சரியாக வரவில்லை என்று தெரியாதா? எழுத்தாளரின் எழுதிய எல்லாவற்றையும் வாசகரின் தலையில் திணிப்பது சரியா?

ஷோபாசக்தி அண்ணா, உங்களை அதிகம் கவர்ந்த, தமிழ் நாவல் எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், கவிதை எழுத்தாளர், இணையதளம், சினிமா விமர்சகர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர்… என பட்டியலிடுங்கள் பார்ப்போம்.

உங்களுக்கு எத்தனை காதலிகள்?

உங்கள் சிறுகதைகள் உலகத்தரமிக்க எழுதுக்களோடு ஒத்திருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். உலக இலக்கியங்களோடு உங்கள் பரிட்சயம் பற்றி விளக்குங்கள்?

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள்[email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

‘வல்லினம்’ இதழில் வெளியான அக்டோபர் மாத கேள்வி – பதில்களை முழுமையாகப் படிக்க இங்கேஅழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *