செங்கடல் இரண்டு பகுதியும் அற்புதம். லீனா மணிமேகலை வாழ்த்துக்கள். நல்ல இசை.
கடலின் அலைபோல வலியை நெஞ்சத்தில் மோதிச்செல்கிறது.
மிக நன்றாக எடுக்கப் பட்டுள்ள படம்.உண்மை விளம்பியாக உள்ளது.வாழ்த்துக்கள்.
இன்று செங்கடல் படம் பார்த்தேன் , அது போராட்டத்தின் சில ஏனைய பக்கங்களையும் , இந்திய மீனவர் பிரச்சனை பற்றி எல்லாம் சொல்கிறது , அதில் உண்மைகள் காட்டப்பட்டது. ஆனால் டைரக்ரர் சேரன் அது கோளைகளின் பட்ம என்று விமர்சித்தார்.அவர் எதை வீரம் என்று குறிப்பிடவில்…லை ..
அவரும் தமிழீழம் நாளை மலரும் என்று பொய்களை எதிர்பார்க்கிறார்….
அவர் கூறினார் இது ஆவணப் படமாயின் எல்லா விடயங்களையும் ஆவ்ணப்படுத்த வேண்டும் என்றார்.
நான் சேரனுடன் தனிப்பட்ட முறையில் கதைத்தேன். எமது போராட்ட்த்தில் ஒரு உண்மையான மறுபக்கமும் உண்டு என்றும் , ஏற்கனவே இணையங்களில் இல்லாத ஆவணப்படுத்தாத விடயங்களை செங்கடல் உரத்துக் கூறியது என்றும் சொன்னேன்.
சோபாசக்தியின் நடிப்பு சிறப்பு , இலங்கை நிகழ்வுகளை நினைவிற்குக் கொண்டு வந்தது …ஆவணத் தொகுப்புப் பெண்ணும் சிறப்பு …
திருநீறு பூசி பொட்டு வைத்துச் செய்யும் கொலைகளை அங்கீகரிப்போர் , ஆவணம் தொகுத்த பெண் புகைப்பிடித்த்தை சிலர் எதிர்தனர் , சோபா சக்தியின் அரசியல் பற்றியும் விமர்சிக்கப் போனார்கள். நல்லகாலம் பரமபரை எல்லாம் தாண்டிப்போய் விமர்சிக்கவில்லை.
பத்மநாதன் நல்லையா
நோர்வே ஒஸ்லோவில் உலக் தமிழ் பட திரை விழா நடை பெறுவது அனைவரும் அறிந்ததே …
http://www.ntff.no
சிலர் காத்தடிக்கிற பக்கம் சாய்வோம் என்று மௌனமாக இருந்தார்கள் ..
லீனா மணிமேகலை சோபாசக்தி ஆகியோர் நினைத்த்தைச் சொல்லி விட்டார்கள்..படம் சம்பவங்களின் தொகுப்பாக கோர்வையாக்ச் செல்கிறது ..ஒரு ஆவணப் படம் பார்த்த உணர்வு…
தலைவர் பிரபாகரன் தப்பிச்சென்று கிழக்குப் பாகம் 4,5 மணித்தியாலம் போய் தப்பிட்டார் என்று ஒரு பயித்தியம் சொன்னது பலரைச் சிந்திக்க வைத்தது..
வீடு படம் பார்த்தபின் ஏற்பட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது …
வித்தியாசமான் முயற்சி , தொடருங்கள் ..
அருமையான இசை!
இசை சொல்கிறது…படத்தின் நேர்த்தியை..!
ஆனால் கதை என்ன சொல்கிறது என்று பார்த்தபின் தான் கருத்துச் சொல்லலாம்.
நிர்வாண உண்மைகள்
அறிவான ஆவணமாய்
வரையப் பட்டுள்ளது
அற்புதம் வாழ்த்து