“ஒவ்வொரு கொலை விழும்போதும், ஒவ்வொரு குண்டுவீச்சு நிகழும்போதும், ஒரு பட்டினிச்சாவு நிகழும்போதும், நாடுகடத்தல் உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு அகதியைக் காணும்போதும் அவர்கள் குற்ற உணர்வுகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வே அவர்களை எழுத இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. இந்தக் குற்ற உணர்வு அவர்களின் மரணம்வரை அவர்களைக் கைவிடாதிருக்கட்டும்!”
திரு. முடுலிங்க (அநிச்ச), விலங்குப் பண்ணை (பவளமல்லி) , Cross Fire ( காலம்), ரம்ழான் (புதுவிசை), குண்டு டயானா (தீராநதி) , எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (எதுவரை), பரபாஸ் (காலம்), தமிழ் (அநிச்ச), இயக்கம் F ( உயிர்மெய்), வெள்ளிக்கிழமை (இன்மை) ஆகிய பத்துக் கதைகளின் தொகுப்பு.
பிரதிகளிற்கு:
கருப்புப் பிரதிகள்
B74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை
சென்னை – 600 005
பேச: 00 91 94442 72500
மின்னஞ்சல்:[email protected]