4 thoughts on “ஈராக்கின் ஓலங்கள்

  1. ஈராக்கின் ஓலங்கள் பற்றி நாமும் அக்கறைகொள்வது வரவேற்கத்தக்கதே. பாலஸ் தீனபோராளிகள் எங்களுக்கு ஆயுதப்பயிறசி தரவேண்டும். உலகநாடுகள் எங்களை கவனிக்கவேண்டும். எங்களுக்கு உதவவேண்டும். ஆனால் ஈராக் பற்றி கதைதச்சால் மட்டும் உவைக்கேன் தேவையில்லாத வேலையள் எண்டு சிலா; ஞாயந்தெண்டுகினம். சிலவேளை அதை புலியள் செய்தால் அக்சப்ற் பண்ணுவினமோ?. பரதேசிக்கூட்டம்.

  2. அன்பின் தோழர்களுக்கு

    “ஈராக்கின் ஓலம்” ஆவனப்படத்தின் வெளியீடு இணையத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை http://www.tmpolitics.net என்ற தளத்திலும் இன்னும் http://www.tamilmuslimmedia.com என்ற தளத்திலும் வெளியிடப் பட்டுள்ளது.

    இதை டவுன்லோட் செய்து காண விரும்புபவர்கள் கீழ்க்காணும் தளத்திற்கு செல்லவும்.

    http://www.tamilmuslimmedia.com

    நன்றி

    முகவைத்தமிழன்

  3. சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

    வீரனுக்கு உடை
    அவன் வீரமன்றி
    துணி அல்ல

    துணி அவிழ்த்து
    பார்க்கும் கோழையே
    நிர்வாண உடம்பில்
    என்ன தேடுகிறாய்

    மேலும் வாசிக்க……

    http://tmpolitics.blogspot.com/2007/10/blog-post_25.html

    http://www.tmpolitics.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *